வனம்  அழித்து

மிருகம்  மரித்து

நதி   அரித்து

குளம்  சுருக்கி

முன்னேற்றம் கண்டோம்,
மனிதம்  துலைத்து

சுயம்  குலைத்து

மானிடம் பெருக்குவோம்,
கடல்  பெருக்கி

மரம்  வாடி

பயிர்  வறண்டு

மழை  பொய்த்து,
உணவு  இல்லா உலகில் ,

இனம் கொன்று  பசியாறவே…….

Advertisements