எல்லோரும் கொடுக்க மட்டுமே
சென்றார்கள் குழந்தைகள் காப்பகங்களுக்கு
நான் ஒன்றை வாங்கச் சென்றேன்
என் நிம்மதியை.

Advertisements