The dazzling morning rays
of the sun piercing the
air to embrace the sea
forming a panoply of
colours conveying this
mystical bonding to the
world symbolizing a
beginning of a new hope and
a new day.Mystical
The dazzling morning rays
of the sun piercing the
air to embrace the sea
forming a panoply of
colours conveying this
mystical bonding to the
world symbolizing a
beginning of a new hope and
a new day.Mystical
நலமா? வர்தா புயலின் தாக்கத்திலிருந்து விடுபட்டீர்களா?
LikeLiked by 1 person
மிக்க நன்றி LG. தடைப்பட்ட மின்சாரம் இப்பொழுதுதான் தரப்பட்டது.மற்றபடி எதுவும் பிரச்சனை இல்லை.நீங்கள் நலமா?எல்லாம் இயல்புக்கு திரும்பிவிட்டதா?வயது கற்பிக்காத பொறுமையைகூட இயற்கை எனக்கு கற்றுக்கொடுத்துவிடுகிறது.
LikeLiked by 1 person
இயற்கையிடம் எனக்கிருக்கும் பொறுமை செயற்கையிடம் இல்லை. மின்சாரம் போய் வருவது எரிச்சலாக இருக்கிறது. வாழ்க்கையில் என்னவெல்லாம் இன்றியமையாததாகிவிட்டது பாருங்கள் – உணவு, உடை, இடம் மட்டுமே போதுமென்று இருந்த நாம், மின்சாத்தையும் இணையத்தையும் தான் வாழ்க்கை என்று கருதத்தொடங்கிவிட்டோம்.
LikeLike