தனக்கான அறனாய்
அம்மா என்றாகி
அதையே மக்களின்
அரணாய் மாற்றி
ஒரு பெண்ணின்
முன்னேற்றம் தந்தையால்,
கணவனால், சகோதரனால்,
மகனால் இருக்கும்
அவசியத்தை உடைத்தெறிந்து
நம்முடைய வாழ்வை
நாமே முடிவுச்செய்யும்
நம்பிக்கை கீற்றை
மனதில் பதிவுச்
செய்தவர்.

Advertisements