ஒரு சுயத்தின் வெளிப்பாடு
ஒரு மனிதனின் அடையாளம்
ஒரு மனதின் முத்திரை
ஒரு சமூகத்தின் அடித்தளம்
ஒரு வாழ்வின் தேடல்
நான் என்கிற நான்.

 

The English version

A self’s outlet

A person’s identity

A mind’s expression

A society’s base

A soul’ search

The me in me.

Advertisements