உருவங்களின் வேற்றுமைகளால்
ஒன்றொடு ஒன்று தொடர்பில்லாமல்
தொடரும் மனித சங்கிலியால்
பிணைக்கப்பட்டு யுகம்யுகமாய்
வாழும் மனிதனின் ஆதியும் அங்கமும்
ஏதோ ஒரு கட்டத்தில் ஒன்றாயிருப்பின்
எங்கிருந்து வந்தது இந்த
பிரிவிற்கான அங்கீகாரம்?

Advertisements