ஒவ்வொரு தெளிவும்
ஒரு பாதையை தீர்மானிக்கிறது
ஒவ்வொரு பாதையும்
ஒரு பயணத்தை தீர்மானிக்கிறது
ஒவ்வொரு பயணமும்
ஒரு குறிக்கோளை தீர்மானிக்கிறது
ஒவ்வொரு குறிக்கோளும்
ஒரு விடாமுயற்சியை தீர்மானிக்கிறது
ஒவ்வொரு விடாமுயற்சியும்
ஒரு உழைப்பை தீர்மானிக்கிறது
ஒவ்வொரு உழைப்பும்
ஒரு முன்னேற்றத்தை தீர்மானிக்கிறது
ஒவ்வொரு முன்னேற்றமும்
ஒரு வெற்றியை தீர்மானிக்கிறது
ஒவ்வொரு வெற்றியும்
இன்னுமொருவருடைய கனவை தீர்மானிக்கிறது.

Advertisements