அழு குரல் கேட்டு நீளும்
கரமென ஆகி அவனுக்கே
செய்யும் தொண்டென உணர்ந்து
அதையுமே கடமையாய் எண்ணும்
மனதில் உணர்ந்தால் இறைவன்.

Advertisements