செயல்

ஒரு செயலின் மூலமும் முடிவும்
ஆக்கமும் அழிவும்
நன்மையும் தீமையும்
பயிற்சியும் தொடர்சியும்
துவள்வும் தீவிரியமும்
முயற்சியும் சோம்பலும்
தீர்மானிக்கிறது நம்முடைய
ஈடுப்பாட்டை.