உயிரின் பொருள்
உணரும் தருணம்
புரிகிறது
செய்து முடித்த செயல்களும்
இடர்களால் தொடர மறந்த
பயணங்களும்.

Advertisements