சிறகடிக்கும் பட்டாம்பூச்சியை
சிறைப் பிடிக்க ஏங்கும் மனது
அதன் வண்ணம் கையில் பட்டவுடன்
மனம் கூசி விட்டுவிடுகிறது
மனிதம் மிச்சம் இருக்கும்வரை

Advertisements