தூய வானத்தில்
ஓரு பொட்டு அழுக்கு
பரந்த கடலில்
ஒரு துளி தீவு
வீசும் காற்றின்
ஒரு சிறு நிசப்தம்
தூறும் மழையில்
ஒரு சின்ன இடைவெளி
எண்ண ஓட்டத்தில்
ஒரு சின்ன தடை
காணாமலே போய்விடுகிறது

Advertisements