வாசிக்கும் இன்பம்
படைத்தவனுடையதா?
படிப்பவனுடையதா?
ஒவ்வொரு மழலையின் செயலும்
என் மனதில் எழுப்பும் கேள்வி இது.

Advertisements